Page 28 of 30
”அவர் யாரு பாதர்”
”ராபர்ட் லண்டன்ல இருந்து அவரை கூட்டிட்டு வந்தேன் பெரிய கோடீஸ்வரன்”
”அவ்ளோ பெரிய கோடீஸ்வரன் எதுக்காக ஏற்காட்டுல போய் இந்த காட்டேஜை வாங்கனும்”
”அவருக்கு அந்த காட்டேஜ் மேல நிறைய சென்டிமென்ட் இருக்கு”
”புரியலை பாதர்“
”ஒரு காலத்தில அந்த காட்டேஜ் ராபர்ட்டோட
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்ன இப்ப இப்படி பேசற”
”வாஸ்தவம்தான் பாதர், ஆனா உயிரு முக்கியமில்லையா, இப்ப பேய்கள் இல்லை ஆனா பேய்கள் இருந்தப்ப அது என்னை எப்படியெல்லாம் ஆட்டி வைச்சது, இப்ப நினைச்சா கூட என்