Page 9 of 30
”அவ்ளோதானே செய்துட்டா போச்சி சரி கிளம்பு”
”எது இப்படியேவா, உன் கோலத்தைப் பாரு, பிச்சைக்காரனை விட கேவலமா இருக்க, நான் பணம் தரேன் முதல்ல குளிச்சி நல்ல துணி உடுத்திக்கிட்டு நாளைக்கு காலையில ஏர்போர்ட் வந்து சேரு, உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து வைச்சிக்கிட்டு அங்க நான் காத்திருக்கேன்” என சொல்லியவன் உடனே சிறிது பணத்தை தந்துவிட்டு கிளம்பிச் சென்றான் ஆன்டர்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ேரம் அவனின் கலங்கிய முகத்தைக்கண்டபடி வந்த ராகுலோ
”மச்சான்” என ஆசையாக அழைக்க எய்டனுக்கு திக்கென்றது, புதிதாக வேறு உறவு முறையை வைத்து அழைக்கும் ராகுலை விசித்திரமாகப் பார்த்தான்