Page 5 of 11
“எக்ஸ்க்யூஸ் மீ கங்கா...” என்று மீண்டும் சொல்லிக் கொண்டே கங்காவுடன் வந்து இணைந்து நடந்தான் சுரேன்.
அதற்கு மேல் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்பதை புரிந்துக் கொண்டு, முகத்தில் ஆச்சர்யத்தைக் காட்டி,
“என்னையா டாக்டர் கூப்பிட்டீங்க?” என்றாள்.
“ஆமாம்... நானும் உங்க கூட நடந்து வந்தால் உங்களுக்கு பிரச்சனையில்லையே?”
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ம்ம்ம்... நீங்க இபப்டி கட் அண்ட் ரைட்டா பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை கங்கா...”
“நீங்க எதிர்பார்ப்பது போல் எல்லாம் நான் இருக்க வேண்டிய அவசியமில்லையே!”