Page 2 of 11
“வீடு பக்கத்திலேயே தான் சார் இருக்கு, வீட்டுக்கு வாங்க...” என்று ரத்தினசாமியை அழைத்தார்.
பதில் சொல்லாமல் இருக்க வழி இல்லாமல்,
“இல்லை... இன்னொரு தடவை...” என்று இழுத்தார் ரத்தினசாமி.
“ப்ளீஸ், அப்படி எல்லாம் சொல்லாதீங்க! எனக்கு சிந்து ஒரே பொண்ணு. அவளுடைய மாமனார் நீங்க சென்னை வந்தும் இப்படி வீட்டுக்கு வராமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ண வைத்தனர்.
“உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க... இது ஊர் ஸ்பெஷல் மீன் குழம்பு, உங்களுக்காகவே செய்தேன் பிடிச்சிருக்கா பாருங்க...” என்ற நந்தினி தொடங்கி, சிந்துவின்