Page 6 of 11
“அது சரி! ஆனால் என்னோட ஃபிரெண்ட்லியா பேசுவதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி ரூடா பேசுறீங்க?”
அவனை நேராக ஒரு பார்வை பார்த்த கங்கா,
“டாக்டர், உங்களுக்கும் வழி தெரியும், எனக்கும் தெரியும், நாம இரண்டு பேரும் அவங்கவங்க வழியில் போனால் பிரச்சனையே இல்லை...” என்றாள்.
“ம்ம்ம்... நீங்க ரொம்ப சாஃப்ட் நேச்சர்ட்ன்னு நி
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது...
பாவம் தான் டாக்டர் பேச கூட ஆளில்லை போலும்... ஆனாலும் அவர் பேச்சும், பார்வையும் சரியே இல்லை...