Page 7 of 11
“ஹேய் கங்கா, என்ன தீவிர சிந்தனை?” என்ற சிந்துவின் பேச்சு கங்காவை யோசனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது!
“அண்ணி, நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்... சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”
“ஹுஹும்ம்... சொல்லு... என்ன??”
“டாக்டர் சுரேன் இருக்காரே... அவர் சரியே இல்லை... அவரிடம் எதுக்கும் பார்த்து பேசுங்க...”
...
This story is now available on Chillzee KiMo.
...
கமும் சரியாக இல்லை. ஓரளவிற்கு விஷயம் புரிந்து விட, மனதை தயாராக்கிக் கொண்டு,
“கூப்பிட்டீங்களா அப்பா?” என்றாள்.
அவளின் தலையை பரிவுடன் வருடினார் ரத்தினசாமி...