Page 8 of 11
“உன் கிட்ட முன்னாடியே பேசி இருக்க வேண்டிய விஷயம்... இதற்கு மேல் தள்ளி போட முடியாது... சங்கீதான்னு ஒரு பொண்ணு... “
அப்பா பேச்சில் இருந்த வருத்தம் புரிய... குறுக்கிட்டு,
“அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் எனக்கும் தெரியும் அப்பா. இதைப் பத்தி என்னிடம் சொல்லனும்னு இல்லை...” என்றாள் கங்கா நிதானமான குரலில்!
ரத
...
This story is now available on Chillzee KiMo.
...
டி பேசுறா?” திகைப்புடன் கணவரிடம் கேட்டாள் சுலோச்சனா!
“சின்னப் பொண்ணு தானே சுலோ, நீ அமைதியா இரு...” என்று மனைவியை அமைதிப் படுத்திய ரத்தினசாமி, மகளிடம்,