(Reading time: 7 - 13 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

ஒரே பார்வையில் அவனை வீழ்த்திப் போட்டு விட்ட செல்ல அத்வி!

  

அவளிடம் பேச வேண்டும்... மனம் விட்டு பேசி அனைத்தையும் தெளிவுப் படுத்தி விட வேண்டும்...

  

அவன் ஒன்றும் பழைய காலத்து டைப் ஆள் இல்லை... அவளைப் போலவே ஆக்ஷன், அட்வென்ச்சர் பிரியன் தான்... என்று விளக்க வேண்டும்...

  

ஆனால் அந்த காரணத்திற்காக தான் அவள் கல்யாணம் வேண்டாம் என்

...
This story is now available on Chillzee KiMo.
...

்றாலும்... அது கடையில் வேலை செய்வதற்கு ஏற்ற உடைகள் இல்லை தான்... அத்விதா முன்னிலையில் தன்னை “ஸ்மார்ட்” ஆக கட்டிக் கொள்ள விரும்பினான்... அதனால் தான் அந்த உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தான்...

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.