Page 4 of 6
“ஓ!!!!! அது நீ...ங்...க... திட்டினதா??? ஸோ ஸ்வீட்...!!!! நெக்ஸ்ட் டைம் இப்படி சொல்லிட்டு திட்டுங்க... ஓகே??”
“ச்சே...” என்று அலுத்துக் கொண்டாள் அத்விதா...
வேண்டுமென்றே அவளைப் போலவே,
“ச்சே...” என்றான் கார்த்திக் கிண்டலாக...
அவனைப் பார்த்து கோபமாக முறைத்து எதுவோ சொல்ல வந்த அத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சலாக வந்தது... ஆனால் எல்ஸீயின் அன்பான முகத்தை பார்த்து கோபப் படவும் அவனுக்கு மனம் வரவில்லை...
ஆனால், அத்விதாவுடன் தனிமையில் இங்கே பேசுவது என்பது நடக்கவே போவதில்லை