Page 2 of 11
நந்தினியை ஒரு பார்வை பார்த்த சாந்தி... இந்த முறை அவளின் மனதை மாற்ற எதுவும் சொல்லவில்லை...
“அட்மிஷன் டேட்ஸ் ரிலீஸ் ஆன உடன் நானும் உனக்கு இன்ஃபார்ம் செய்றேன், நந்தினி.”
“தேங்க்ஸ் சாந்தி...”
“ஷ்யாம் அனாமிகா கல்யாணம் பத்தி எஸ்.கே’க்கு தெரியனும்... அவன் கிட்ட சொல்லனும். இரண்டு நாளுக்கு முன்னாடி அவன் கி ... ிய எஸ்.கே-வை சாந்தி, நந்தினி இருவருமே ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். எஸ்.கே’வின் பார்வை ஒரே ஒரு வினாடி நந்தினியிடம் முழுமையாகச் சென்றது...
This story is now available on Chillzee KiMo.
...