Page 36 of 40
அங்கு அவர்கள் தங்கள் அறையில் அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அமைதியான ரேவதி அவர்களை சாப்பிட அழைக்க அவர்களும் சாப்பிட வந்தார்கள்
”ஆன்ட்டி அப்பாவும் அங்கிள்ஸ்சும் எங்க” என நவ்தீப் கேட்க
”அவங்க வந்துடுவாங்க நீங்க வந்து சாப்பிட்டு தூங்குங்க” என பட்டும் படாமல் பேசவே ஆகாஷோ அவரிடம்
”இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
நிலைமையைக்கண்டு சிரித்தார்கள்
”இதப்பாரு ஆகாஷ் இவங்க நமக்கு தெரியாம பார்ட்டி பண்றாங்க”
”ஆமாம்ல நாமளும் கலந்துக்கலாமா”
”ஓ எஸ்”