Page 13 of 43
ஸ்டேஷன் வெளியே சென்றவள் ஆள் அரவமே இல்லாத இடத்தில் அங்கும் இங்கும் பார்த்தாள். ஆட்டோ டாக்சி என்று எதுவும் இல்லை. தன் பையில் இருந்த செல்போனில் மணியை பார்த்து அதிர்ந்தவள் இப்போது என்ன செய்யலாம் என யோசிக்கலானாள். அந்நேரம் அவளிடம் வந்து நின்ற இளாவை கண்டு கோபத்துடன் நடக்க முயல அவளை பிடித்தான்
”விடுங்க ... பார் உன நிலைமையை எந்த முடிவா இருந்தாலும் பின் விளைவை நினைச்சி பார்த்து எடு, இல்லைன்னா உன்னையே அது
This story is now available on Chillzee KiMo.
...