Page 16 of 43
“இல்லை சென்னை பஸ் எப்ப வரும்?”
“சென்னையா அங்க ஒரே வெள்ளம், பஸ்ஸே ஓடலை ட்ரெயினும் ஓடலை, நியூஸ் பார்க்கலையா” என சொல்ல அவளோ இல்லை என சொல்லிவிட்டு திரும்பி பார்க்க அதற்குள் இளா வந்தான் கையில் டீ கப்களுடன்
”இந்தா மித்ரா” என ஒன்றை தந்துவிட்டு இன்னொன்றை குடிக்காமல் அவளிடம் ... டியாது
This story is now available on Chillzee KiMo.
...
”பொய் சொல்லாத மித்ரா உனக்கு யாருமே இல்லைங்கற இந்த ஊர்ல உனக்கு ஆளுங்க இருக்காங்களா பேசாம இரு”
“என்னை விட்டு போயிடு”