Page 2 of 7
ஜனனி உற்சாகத்துடன் பேசிக் கொண்டே கதவில் இருந்த பூட்டை திறக்க, உமேஷ் எதுவும் சொல்லாமல் மெளனமாக அவள் பின்னே வீட்டுக்குள் சென்றான்.
“செம பசி. பிட்சாக்கு தேங்க்ஸ்.”
“முதல்ல சாப்பிடு. நான் வந்து அஞ்சு நிமிஷம் கூட ஆகி இருக்காது. பிட்சாவே சூடா இருக்கும்.”
ஜனனி அதற்கு மேல காத்திருக்கவில்லை. கையில் ஒரு பிட்சா துண்டை எடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டதன் அறிகுறியாக கைகளை தட்டி சரியாக்கினான் உமேஷ்.
“நான் இன்னைக்கு பயங்கர பிஸி உமிஷ். யப்பா என்ன வெயிலு. கழுத்தெல்லாம் பாரேன் சன் பர்ன் வந்திருக்கு. ஒன்னும் செய்ய