Page 5 of 7
“என்ன பேசுற உமிஷ்? நீ எங்கே வேலை செய்றேன்னு எனக்குத் தெரியும். அதை தாண்டி நீ தினம் தினம் ஆஃபீஸ் போய் என்ன செய்றன்னு நான் கேட்டு இருக்கேனா?? அப்படி கேட்டா நீயும் எல்லாம் சொல்வீயா??”
“நீ கேளேன், நான் சொல்றேன்.”
“உமிஷ்! ஏற்கனவே ரொம்ப டையர்டா வந்திருக்கேன். இப்போ எதுக்கு இந்த சண்டை? உன் சண்டையை நிறுத்திட்டு வேற ஏதாவது பேசு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன செய்திருவேன்னு நீ நினைக்குற ஜானி? ஐ ஜஸ்ட் வான்ட் டூ ஹியர் இட் ஃப்ரம் யூ. அந்த இன்ஃபர்மேஷனை எல்லாம் நான் வித்துருவேன்னு உனக்கு பயமா இல்ல போய் அவங்களை ப்ளாக்மெயில் செய்திருவேன்னு பயமா?”