(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

"ஆமாம் இன்னைக்கு ரூமுக்கு வந்த போது உன் முகம் வித்தியாசமா இருந்தது, என்ன விஷயம்?" என்று விசாரித்தான்.

  

யோசித்த அருந்ததி, நினைவு வந்தவளாக மீண்டும் வெட்கப் பட்டாள்.

  

"அக்கா கிண்டல் செய்துட்டு இருந்தாங்க... நீங்க வீட்டுக்கு வந்தப்போ சத்தம் போடாமல் நின்னுட்டு இருந்ததை அத்தை சொன்னாங்க..."

  

"ஓ!" என்றவன் அப்போது பார

...
This story is now available on Chillzee KiMo.
...

ைத்துக் கொள்ள வேண்டும் என்று எழுந்த பேராவலை அடக்க ஷிவா பெரிதும் போராட வேண்டி இருந்தது!

  

"ம்ம்ம்ம்... வேலை இருக்கு! அங்கே இருக்க வீடை காலி செய்யனும்..."

  

"ஓ!"

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.