(Reading time: 7 - 13 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

“ஓகே... இப்போவே பார்க்க முடியுமா???”

  

“உடனே பார்க்கலாம்... நீங்க வாங்க சார்...”

  

அரவிந்தின் மனதினுள் எதிர்பார்ப்பு பொங்கியது... பர்ஸில் இருந்த 500 ரூபாய் தாள் ஒன்றை டீக்கடைக்காரரிடம் கொடுத்தான்...

  

“தேங்க்ஸ் சார்...” என்று வாயெல்லாம் பல்லாக சொன்னவர், மனைவியிடம் கடையை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அரவிந்தை அழைத்துக் கொண

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க சார். பிடிச்சிருந்தா சொல்லுங்க. வாடகை எல்லாம் பேசிக்கலாம்.”

  

டீக்கடைக்காருக்கு மட்டும் அல்லது செக்யூரிட்டிக்கும் நன்றி சொல்லி, ஓடாத குறையாக நடந்தான் அரவிந்த்...

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.