Page 2 of 31
”எங்கம்மா போயிருந்த உன்னை தேடி நான் வந்தப்ப நீயில்லையே”
என கேட்க அவளோ அமைதியாக அவரிடம் வந்து நின்றாள்
”என்னப்பா ஏதாவது முக்கியமான விசயமா சொல்லுங்கப்பா” என கேட்க அவரோ
”அந்த இளா உன்னையே ஆசையா பார்க்கறது நீ அவனை கோபமாக முறைக்கறது எல்லாத்தையும் நான் பார ... ை இப்படி விரட்டறீங்க இன்னும் கலவரம் முடியலையே எல்லாரும் போறப்ப நானும் கிளம்பிடறேன்”
”ம்ஹூம் வேணாம்பா நீயிருக்க இருக்க என் பொண்ணுக்கு கஷ்டமாயிருக்கு”
This story is now available on Chillzee KiMo.
...