”ராதாக்கு என்ன செய்யனும், ஏது செய்யனும்னு எனக்கு நல்லாவே தெரியும், அவளோட எதிர்காலம் நான் நினைச்சபடிதான் அமையனும், அப்படி அமையலைன்னா அமைக்க வைப்பேன், நான்தான் அவளுக்கு எல்லாம், யாரும் குறுக்க வரக்கூடாது, அவள் என் பொண்ணு என்னைப் போல அவள் ஆளாகனும், என் பேச்சைதான் அவள் கேட்டு நடக்கனும், எல்லாமே நான்தான், நான்தான், நான்தான்” என பூங்கோதையின் தந்தை தயாளனின் அதிகார பேச்சு ஒரு நொடி கோதையின் கண்களில் வந்து சென்றது, அவளது இதயம் தடதடவென அடித்துக் கொண்டது.
அவளுக்கு அவளின் தந்தை என்றால் அப்படியொரு பயம், தயாளனும் தன் மகளை தன் கட்டுப்பாட்டில் அடக்கி வைத்தே வளர்த்தார், நிறை
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியும், நடந்த அசம்பாவிதம் கூட அவளுக்கு பயத்தை தந்திருக்காது அவளோட அப்பாவை நினைச்சி பயந்திருப்பா, எனக்கும் அவரை நினைச்சாதான் கவலையா இருக்கு” என சொல்லியவர் என்ன செய்வதென தெரியாமல் மயங்கிகிடந்த
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.