Page 10 of 25
”இல்லை இந்த பிரச்சனை முடியறவரைக்கும் உனக்கு கல்யாணம் நடக்காது நடக்காம நான் பார்த்துக்கறேன்”
“உங்களால எப்படிம்மா இந்த கல்யாணத்தை தடுக்க முடியும், அப்பாவை எதிர்க்க யாராலயும் முடியாது அவர் சொன்னதுதான் நடக்கனும், அதுல அவர் உறுதியா இருக்காரேம்மா”
“இருக்கலாம் கோதை இதுநாள் வரை அப்படியிருக்கலாம், ஆனா இப்ப உனக்காக நான் உன் அப்பாகிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு ரமணியிடம் பதிலே இல்லை, கண்கள் கலங்கினார் அவரின் கண்ணீர்தான் பதிலாக இருந்தது, கோதைக்கும் புரிந்துவிட்டது அவள் மெதுவாக கண்கள் மூடிக் கொண்டே பேசினாள்
”ரமணியம்மா”