Page 14 of 25
அவளோ அலுத்துக் கொண்டாள்
”இப்ப நான் என்னதான் செய்றதும்மா”
”நானும் உன்கூட வரேன்”
”என்னது என்கூடவா” என்றாள் ஆச்சர்யமாக
”ஆமாம்”
”எங்க”
”உன் வீட்டுக்கு”
”அங்கயே” என வியப்பின் உச்சிக்கே சென்றாள் கோதை.
”பயப்படாத நான் உன்கூட துணையா
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப உனக்காக நான் வரேன், என்னை யாரும் தடுக்க மாட்டாங்க”
”அப்பா”
”அவர் தடுத்தாலும் சரி நான் உன்கூடவே இருப்பேன்”
”ஆனா ரமணியம்மா”