Page 6 of 8
வேலை? அந்த காம்படிஷனுக்கு டிசைன் முடிச்சிட்டீங்களா??? இன்னும் இரண்டு வாரத்துல என்ட் டேட் வருது....” என்றாள் சுசித்ரா!
“இதெல்லாம் அநியாயம் சுச்சி மேம்!!! நீங்க எங்களுக்கு ஹெல்ப்பே செய்யலை... நீங்களும் கல்ப்ஸ் அக்காவுமா எல்லாம் செய்துடுவீங்க, எங்க எல்லார் பேரையும் போட்டு ஒரு சர்டிஃபிகேட் வாங்கிடலாம்னு.... நாங்க நினைச்சோம்.... இப்படி எமாத்திடீங
...
This story is now available on Chillzee KiMo.
...
ீர்னு நான் வேலையை விட்டுட்டா என்ன செய்றதுன்னு தான் உன்னை பேக்-அப்’பா ரெடி செய்துட்டு இருக்கார்....”
“பட் ஏன் சுச்சி மிலேனியம் விட்டு போகணும்னு நினைக்குற?? நல்ல வேலை, நீ இங்கே