Page 7 of 8
செட்டிலும் ஆகியாச்சு...”
“ப்ச்... வேண்டாம்னு தோணுது கல்பூ... கசப்பான விஷயங்கள் ஞாபகத்துக்கு வருது கல்பூ....”
“வந்தா வந்துட்டுப் போகட்டும்... கொஞ்ச நாள்ல அதெல்லாம் தானா மனசுல பின்னால போயிடும்...”
“இல்லை கல்பூ, அந்த மனோஜ் டைவர்ஸ் அப்ளை செய்ய போறேன், கல்யாணம் செய்துக்குறேன்னு எல்லாம் கூட சொன்னான்.... ப்ச்..
...
This story is now available on Chillzee KiMo.
...
.. இருந்தாலும்....”
“என்னைக் கேட்டால் நீ ஸ்மார்ட்டா யோசிச்சு, உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்குறது தான் நல்லது...”
“கல்பூ, காமெடி செய்யாதே...”