Page 1 of 7
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 16 - பிந்து வினோத்
ஷிவாவின் முக மாற்றத்தை எப்படி எடுத்துக் கொள்வது எனப் புரியாமல்,
"உங்களுக்கு பிடிக்கலைன்னா, செய்யலை..." என்றாள் அருந்ததி தயக்கத்துடன்.
"பிடிக்காமல் என்ன? எப்போ பாரு ராது கூடவே சுத்துற வேலையா போச்சு உனக்கு! அதென்ன ப்ளான் செய்திருக்கோம்? வேற யாரு அது?" என்றான் ஷிவா கொஞ்சம் கோபமாக!
"அம்மா... உங்க அம்மா... அத்தை!" என்றாள் அருந்ததி தட்டுத் தடுமாறி...
அந்த மன நிலையிலும் ஷிவாவால் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை!!!
"சரி, சரி! முகத்தை இப்படி தூக்கி வச்சுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமா பெங்களூர் போவோமே?"
"எல்லோரும்னா?"
"எல்லோரும்! அத்தை, மாமா, அண்ணா, அக்கா எல்லோரும்..."
ராட்சசி! குட்டி சாத்தான்!