Page 6 of 7
ஷிவா மனைவியை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். அருந்ததியோ கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்...
"அஞ்சே நிமிஷங்க! அத்தை வந்த உடனே கிளம்பிடலாம்."
"அம்மா எங்கே?"
"அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க!"
"சாவியை கதவு மேல வச்சுட்டு போகலாம். அம்மாக்கு சாவி எங்கே இருக்கும்னு தெரியும். நாங்க எப்போதும் அப்படி த
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்வீங்க?"
"ஷிவா கூட வெளியே போயிருக்கேன்னு சொல்றேன், நீ கவலைபடாதே!"
"உங்க செல்லம் கொஞ்சல் முடிஞ்சிடுச்சா? இப்போவாவது கிளம்புவோமா?" என்றான் ஷிவா அலுப்புடன்.