Page 5 of 9
“பர்த்டே விஷ் சொல்லலையா நீங்க???”
மதுவின் கேள்வி காதில் விழுந்தப் பிறகு தான் அவன் இன்னும் அத்விதாவை வாழ்த்தவில்லை என்பது கார்திகேயனிற்கு நினைவே வந்தது...
அதே போல அவனுடைய பாடல் பிளானும் அப்போது தான் லேட்டாக நினைவு வந்தது...!!!
சரி லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்ட்டாக இருக்கட்டும் என மொபைலை எடுத்து ஜூக் பாக்ஸில்
...
This story is now available on Chillzee KiMo.
...
விலகாதே விட மாட்டேன் மச்சான் வேறோர் ஆளா?
அவசர அவசரமாக மொபைல் பக்கத்தில் சென்று பாடலை மாற்றி ஒலிக்க விட்டான்...