Page 6 of 9
வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
கார்த்திக் ‘ப்ளான்’ செய்திருந்த பாடல் பாடவும், அசடு வழிய,
“சாரி, அவசரத்துல தப்பான பாட்டு போட்டுட்டேன்... ஹி... ஹி...” என்று அ
...
This story is now available on Chillzee KiMo.
...
து விட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றாள்.
அவள் பின்னே நடக்க தொடங்கிய கார்த்திக்கை நிறுத்தினாள் மது.
“இருங்க கார்த்திக், கேக் கட் செய்து தரேன்.”