(Reading time: 6 - 11 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 18 - பிந்து வினோத்

  

ம்யா நீர் கொண்டு வந்து கொடுக்க, அதை ஒரே மடக்கில் குடித்து முடித்த அரவிந்த், எதிரே நின்ற இரண்டு பெண்களையும் பார்த்தான்...

  

ரம்யா அவனை பாவம் என்பது போல பார்க்க, அந்த பெண்மணி... சாந்தியின் சித்தியாக இருக்க வேண்டும்... இன்னும் என்ன என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

  

என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் திரும்பி நடந்தான் அரவிந்த்....

  

“சாந்தி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாப்பா...” என சற்று முன் கேட்டதும்,

   

“எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்” என சா

...
This story is now available on Chillzee KiMo.
...

ீயா??? என்ன ஆச்சு? அவ என்ன சொன்னா??”

  

பாரதி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக... அரவிந்த் பதில் சொல்லாமலே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்...

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.