(Reading time: 4 - 8 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 32 - நவ்யா

“ஜனனி, இப்போ மத்தவங்க எல்லோரையும் விட உனக்கு தான் ஒரு ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட் தேவைப்படுது. சில பேரைப் போல, பேருக்கு பேசுறவங்களா இல்லாமல், உண்மையான எக்ஸ்பர்ட்டா யாரையாவது பார்த்து பேசு. இல்லாம போனா நீ எப்போவுமே சிங்கிளா இருக்க வேண்டியது தான்.”

   

ஜனனியின் பேச்சு ஏற்படுத்திய கோபத்தை தன் வார்த்தைகளால் வெளிப்படுத்தினான் உமேஷ்.

   

அவன் பேசி முடித்ததும் ஒன்றிரண்டு வினாடிகள் அவனையே பார்த்துக் கொண்டு நின்ற ஜனனி, பின் வறண்டப் புன்னகை ஒன்றை சிந்தினாள். பிறகு, அவன் அருகே மெல்ல நடந்து வந்தாள்.

   

“என் மேல உனக்கு இருக்க அக்கறைக்கு தேங்க்ஸ் உமேஷ். என்னோட கிளையன்ட்ஸ் நிறைய பேர் கிட்ட பேசும் போது ஒரு விஷயம் மனசை நெருடும

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்கும் நல்லது. சில உறவுகளை சூப்பர் க்ளூ போட்டுக் கூட ஒட்ட வைக்க முடியாது.”

   

மென்மையாக அவனின் கன்னத்தை வருடியவள், “ஆல் தி பெஸ்ட் உமேஷ். நீ எனக்காக செய்த உதவிகளுக்கு தேங்க்ஸ்,” என முடித்தாள்.

   

ஜனனி கோபப் பட்டு திட்டுவாள் என நினைத்திருந்த உமேஷிற்கு அவளின் அமைதியான பதில் முள்ளாக குத்தியது. தொடர்ந்து அங்கே இருக்காமல் கிளம்பிச் சென்றான்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.