Page 11 of 27
துக்க பெருமூச்சுவிட்டு
”இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து சமையல்காரங்கதான் சமைக்கறாங்க அக்கா என்னை யாரும் சமைக்க சொன்னதில்லை, சமைக்கவும் விட்டதில்லை”
”ஏன்மா”
”ஏன்னா சில கேள்விகளுக்கு பதில் இந்த வீட்ல ரகசியமா மறைஞ்சியிருக்குது அக்கா எனக்கே இதுக்கான பதில் தெரியலையே”
என சொல்ல ரமணி குழம்பிப் போனார் மஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்கொடு” என சொல்ல அதைக்கேட்டு வியந்த மஞ்சுவோ
”அக்கா நீயா இப்படி பேசறது, அம்மா எத்தனை முறை சமையல் கத்துக்க சொல்லி உன்னை கூப்பிட்டாங்க வரமாட்டேன்னு அடம்பிடிச்சியே“