Page 13 of 27
”அக்கா அவள் உங்க பொண்ணுக்கா, தாராளமா அவளுக்கு செய்ய வேண்டியதை நீங்களே செய்ங்க யார் உங்களை தடுப்பாங்க”
”தயாளன் தடுக்கலாமே” என சொல்ல மஞ்சு சற்று யோசிக்க ரமணியோ மஞ்சு அடுப்பில் கிளறிக் கொண்டிருந்த பொரியலிடம் வந்து ஒரு கரண்டியால் இவர் அதை கிளறிக் கொண்டிருந்தார்
அதே நேரம் பலத்த யோசனையுடன் வந்த தயாளனோ அங்கு ரமணி அடுப்பில் சமைப்பதை
...
This story is now available on Chillzee KiMo.
...
”எத்தனை வருஷமா இங்க நீங்க வேலை செய்றீங்க”
”ரொம்ப வருஷமா“
”சரியா சொல்லுங்க”
”உங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்து சமைக்கிறோம்”