Page 16 of 27
”ஷ்ஷ் போ போய் ஓய்வெடு”
”நீங்க”
“எனக்கு இந்த வீட்ல நிறைய வேலைகள் இருக்கு”
”என்ன வேலைகள்”
”இந்த வீட்ல பல ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கு அதை நான் கண்டுபிடிச்சி சரியாக்கனும்”
”ரகசியங்களா அதுவும் இந்த வீட்லயா”
”உனக்குத் தெரியாது நீ போய் ஓய்வெடு போ“
...
This story is now available on Chillzee KiMo.
...
வரக்கூடாதா”
”இந்த மாதிரி நேரத்தில நீ அலையக்கூடாது அது உனக்கு நல்லதில்லை”
”சரிங்கம்மா நான் போய் ஓய்வெடுக்கறேன்” என சொல்லிய கோதையும் தன் அறைக்குச் சென்றாள்.