Page 20 of 27
”தாத்தா நம்ம குடும்பத்துக்கான அடுத்த வாரிசு உருவாயிடுச்சி” என்றான் மகிழ்ச்சியாக
புகைப்படத்தில் சிரித்தபடி இருந்த தாத்தா கூட மகிழ்ந்தது போல அவனாக உணர்ந்தான், அவரிடம் பேசிவிட்டு தனது படுக்கையில் சென்று அமர்ந்தான், தனிமை தனிமை 10 வருடங்களாக அவன் கண்ட தனிமை நாளாக நாளாக அதுவே அவனை பயமுறுத்தியது, தனிமையை விரட்ட துணையை தேடினான் அதிலும் ஏமாற்றமே, அதில
...
This story is now available on Chillzee KiMo.
...
கோ, நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம்” என அவனுக்கு அவனாகவே பேசினான் குழந்தையிடம் பேசுவதாக நினைத்து.
மறுபக்கம் கோதையை தேடி சாப்பாடு தட்டுடன் வந்தார் ரமணி, கோதையோ ஓய்வு எடுக்க