Page 24 of 27
“எது கருவா? கவலைப்படாத, நீ நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து, நானே உனக்கு அபார்ஷன் செஞ்சி வைக்கிறேன்” என சொல்லி முடிக்கவும் அக்கா என சத்தமாக அழைத்தபடி மஞ்சு வரவும் சரியாக இருந்தது
மஞ்சு வரவும் ரமணிக்கும் கோதைக்கும் தூக்கிவாரிப்போட்டது, தாங்கள் பேசியதை கேட்டுதான் மஞ்சு வந்திருக்கிறாளா என நினைத்து இருவரும் பயத்தில் உறைய மஞ்சுவோ ரமணியிடம் வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியலைக்கா, அவருக்கு ஏதோ பிரச்சனை போல என்னிக்கும் இல்லாம இன்னிக்குப் பார்த்து என் மடியில தலை வைச்சி படுத்து ஓன்னு அழுதாருக்கா”
”அழுதாரா ஏன்”
”தெரியலைக்கா”