Page 26 of 27
அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அவரிடம்
”உங்களுக்கு பிபி இருக்கா” என கேட்க அவரோ
”நீ வராமலே இருந்திருக்கலாம்“
”உங்களுக்கு சுகர் இருக்கா”
”யாருக்காக நீ வந்தியோ அவங்களை கூட்டிட்டு இங்கிருந்து கிளம்பிடு” என சொல்ல அவரோ பொறுமை போய்
”நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க தயாளன் உங்களுக்கு பிபி
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்க அவரோ பீரோவை கைகாட்ட ரமணியும் அவசரமாக பீரோவிடம் சென்று அதை திறந்து மருந்து எங்குள்ளது என அலசினார் எங்கும் மருந்து இல்லாமல் போகவே
”எங்க இருக்கு” என கேட்க அவரோ