Page 25 of 27
”அவருக்கு ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம் இருக்கா“
”தெரியலைக்கா”
”பிசினஸ்ல ஏதாவது பிரச்சனையா”
”தெரியலைக்கா”
”எதை கேட்டாலும் தெரியலைன்னு சொன்னா எப்படி இத்தனை வருஷமும் அவர்கூட குடும்பம் நடத்தற, அவரோட ஹெல்த் பத்திகூட உனக்குத் தெரியாதா” என கோபமாக கேட்க அதில் மஞ்சுவோ கண்கள் கலங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ந்தார் பிபி இருக்கிறதா என ஆராய்ந்தார், அந்த அசைவில் தயாளன் மெல்ல கண்விழித்து ரமணியைப் பார்த்து
”நீ ஏன் இங்க வந்த” என்று ஈனமாக கேட்டார் அது ரமணியின் காதிலும் விழுந்தது ஆனால்