Page 23 of 27
”என்னங்க என்னாச்சிங்க ஏதாவது பிரச்சனையாங்க, எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்ங்க, அதுக்காக நீங்க இப்படி இருக்கலாமா வேணாம்ங்க, அழாதீங்க எவ்ளோ பெரிய பிரச்சனையானாலும் தாங்கிக்கலாம்ங்க அழாதீங்க கவலைப்படாதீங்க” என ஆறுதல் சொல்ல சொல்ல அந்நேரம் மஞ்சுவின் அருகாமை தயாளனுக்கு வெகுவாக தேவைப்பட்டது
அழுதவர் ஓய்ந்து அமைதியாகி அதே நிலைமையில் கண்கள் மூடி உறங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்னவோ உள்ள இருக்கற மாதிரி தோணுது எனக்கு பிடிக்காத ஒண்ணு”
”அது உன் பிரமை உள்ள இருக்கறது கருவா மாற கொஞ்ச நாள் எடுக்கும்”
”அதுதான் எனக்கு பிடிக்கலை”