Page 16 of 30
பெண்மணி
“சும்மா வெளியே ஜாலியா” என இளாவே பேச மித்ரா அமைதியாக இருப்பதைக்கண்டு சிரித்தார்கள் அனைவரும்
”எதுக்கு சிரிக்கிறீங்க”
“மித்து எப்பவும் வாயை திறந்தா மூடவே மாட்டா இன்னிக்கு என்னடான்னா அவள் வாயே திறக்கமாட்டேங்கறா”
“புருஷன் மேல பக்தி அதிகம் அதான் சரிங்க நாங்க வரோம்” என சொல்லி அவளுடன் நடக்கலானான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாள். இருவரும் சந்தோஷமாக ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
“வேலையையும் ராஜினாமா செஞ்சாச்சி. இனிமே இந்த வீட்டைத்தான் காலி செய்யனும்”