Page 13 of 30
”பசி போயிடுச்சா” என்றான்
”என்ன நீங்க முத்தம் கொடுத்தா பசி எப்படி போகும், டிபன் சாப்பிட்டாதான் பசி போகும்” என்றாள்
”ஓ நீ சாப்பிடற பசியை சொன்னியா”
“ஆமாம் நைட்டெல்லாம் என்னை நீங்க தூங்கவே விடலை, ம் டயர்டா ஆயிட்டேன் உடம்பெல்லாம் வலிக்குது, விடுங்க என்னை” என சொல்ல சிரித்தபடியே அவளை விட்டவன்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அரை மணி நேரம் கழித்து அறைக்குள் வந்தாள் படுத்திருந்தவனை எழுப்பினாள்
”இளா எழுங்க டிபன் ரெடி எழுங்க” என சொல்ல அவனும் மெல்ல கண்விழித்து அவளையே பார்த்தான்.