(Reading time: 9 - 17 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

இந்தியன் பொண்ணா தான் செலக்ட் செய்யனும். என்னுடைய லாஸ்ட் மேரேஜ் செட்டில்மென்ட்காக நான் என்னோட வீட்டை மார்ட்கேஜ் செய்ய வேண்டி இருந்தது.

  

“பில், விஷயத்தைச் சொல்லு.”

  

“இன்னுமா உனக்குப் புரியலை? உன் வைஃப் அலமொனி எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டா...”

  

“வாட்?”

  

“எனக்கும் கூட கொஞ்சம் ஷாக்கிங்கா தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

எப்போதும் அங்கே நின்று தானே அவனைச் சாப்பிட அழைப்பாள் அவள்!

  

காலையில் பார்த்த அவளின் சோர்ந்து போன முகமும், சிவந்திருந்த விழிகளும் நினைவுக்கு வந்தன.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.