Page 8 of 9
அப்போது மட்டுமில்லாமல் முன் தினம் வீட்டினுள் நுழைந்த நொடி முதலே அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி அது தான்.
நண்பர்களிடம் நேரம் செலவிட்டாலும், குடித்தாலும் கூட அவனின் நினைவை விட்டு சிறிதும் அகலாமல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி...
மெல்ல எழுந்து அமர்ந்தான். தலை விண்ணென்று வலித்தது.
வலியையும் மீற
...
This story is now available on Chillzee KiMo.
...
் லீவ் யுவர் மெசேஜ் ஃபார்” என்ற அறிவிப்பும் தொடர்ந்து “நந்தினி” என்ற அவளின் குரலும் கேட்டது.
அவளின் அந்த மெல்லிய இனிமையான குரலைக் கேட்டு அவனுக்கு மெய் சிலிர்த்தது!