Page 25 of 29
”தேவி இங்க என்ன செய்ற” என அசோக் கேட்க அவளோ அழகரசனை ஒரு முறை பார்த்துவிட்டு அசோக்கிடம்
”ஹாய் அசோக்” என்றாள் மென்மையாக அவனோ
”ஹாய் இங்க என்ன செய்ற தேவி”
”நான் என் பிரெண்ட்டை பார்க்க இங்க வந்தேன், அவள் பீச்ல இருக்காளாம் அதான் வந்தேன் நீங்க”
”நானும் என் ப்ரெண்ட்டை பார்க்கதான் வந்தேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
் உங்க ப்ரெண்ட் தேடி வந்திருக்கீங்க அதனால நானே போயிடுவேன்“
”என் ப்ரெண்ட் கிளம்பிட்டான், நானும் கிளம்பலாம்னுதான் வந்தேன் வாங்களேன் உன்னை பத்திரமா விட்டுட்டே போறேன்”