Page 3 of 4
கூப்பிடலை. நீ எப்போவும் போல வேலையை முடிச்சுட்டு உன் வீட்டுக்குப் போகாம இங்கே வா, சரியா?”
“சரி, வரேன் ஆன்ட்டி.”
“அப்போ நாளைக்கு நேராவே பார்த்து பேசலாம். இப்போ ஃபோனை வைக்குறேன்.”
சந்திரிகாவிடம் பேசி முடித்ததும் ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை. உமேஷ் ஒருப் பக்கம் கோபப் படுகிறான், சந்திரிகா மறுப் பக்கம் வருந்தி வருந்தி அழைக்கிறாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாள்.
காலம் கடத்துவதாலோ, தள்ளிப் போடுவதாலோ எந்த மாற்றமும் தானாக வந்து விடப் போவதில்லை என்பது அவளுக்கே தெரியும். எனினும் உமேஷ் அவளுக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வர