Page 5 of 7
கூட பாருங்க, கங்கா இங்கேயே இருப்பது தான் நல்லது என்பது போல் அவங்க பேசுவதை!”
எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி விட்டு, அது கப்பென்று பெரிதாக எரிய காத்திருந்தாள் லலிதா... ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக முகத்தில் சிறு குழப்பத்தை காட்டியதற்கு மேல் சுலோச்சனாவிடம் எந்த மாற்றமுமில்லை... ரத்தினசாமியும் பரந்தாமனும் பேசிக் கொண்டிருந்ததையே கவனித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள்...
“... இல்லைங்க தப்பா எடுத்துக்காதீங்க, முன்பு போல் சட்டென்று எல்லாம் முடிவு எடுக்க முடியாது. கங்கா சின்ன பொண்ணாக இருந்தாலும் புத்திசாலி, அவளுக்கு பிடித்ததை தான்