Page 7 of 7
அதற்காகவே காத்திருந்தது போல், இந்த முறை யாரும் நடுவில் புகுந்து நிறுத்தும் முன், அவசரமாக,
“இதை சொல்லவே நாக்கு கூசுது மாமா... சசி அத்தான் பாவம், அவருக்கு இங்க நடப்பது எதுவும் தெரிவதில்லை... அவர் கட்டிக்கிட்டு வந்தவங்களும், இந்த டாக்டரும் அடிக்கும் கூத்து தான் ஊர் முழுக்க சிரிப்பா சிரிக்குதே...” என்றாள் லலிதா தேவையான் ஏற்ற இறக்கங்களுடன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
g>