தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 21 - பிந்து வினோத்
கார்த்திகேயன் காலையில் கடைக்கு வந்தது முதலே அத்விதாவின் பக்கம் கூடப் போகாமல் ஸ்டெஃப்பானுடன் கடை ரேனோவேஷன் சம்மந்தமான இறுதிக் கட்ட திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
அத்விதாவின் பார்வை அவ்வப்போது அவன் பக்கம் வருவது அவனுக்கு புரியாமல் இல்லை, இருந்தாலும் வேண்டுமென்றே அவளைக் கண்டுக் கொள்ளாமலே இருந்தான்.
மணி காலை பத்தரையை கடந்திருக்க,
“அட்விட்டா, எனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கு. நானும் ஸ்டெஃப்பானும் போயிட்டு வரோம். கே.டி துணைக்கு இருக்கானே. கடையை மேனேஜ் செய்துக்குறீயா?” என்று அத்விதாவிடம
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்து வைத்து தாளம் போட்டுக் கொண்டு,
“சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக் கிட்டாளா, வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா...” என்று பாட்டு பாட தொடங்கினான் கார்த்திகேயன்.