Page 2 of 7
“இந்த லைப் முழுக்க இப்படியே இருப்பீயா??? நாளைக்கு என்ன நடக்கும்ன்னு உனக்கு தெரியுமா???? இன்னும் எவ்வளவு நாள் நாம இந்த உலகத்துல இருப்போம்னு தெரியுமா??? நிலையே இல்லாத வாழ்க்கைப்பா இது..... அவரை ஒரு தடவை மன்னிச்சு நீ விட்டுக் கொடுக்கலாம்னு எனக்கு தோணுது....”
“ம்ம்ம்ம்.....”
“என்ன நான் அவருக்கு சப்போர்ட் செய்றேன்னு கோபமா???? லாஜிக்கலி யோசி
...
This story is now available on Chillzee KiMo.
...
னுக்கு கொஞ்சம் அலுப்பாக இருந்தது... ஒருவேளை கல்பனா அவனுடன் வந்திருந்தாலாவது பரவாயில்லை....
பெரும்பாலானவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.... அவர்களில் தனக்கு தெரிந்தவர்களை