(Reading time: 31 - 62 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 07 - சசிரேகா

ஒரு பங்களா முன் கார் நின்றது, மதுமதிக்காக அவளின் தந்தை வாங்கிய பீச் ஹவுஸ் அது, சிறியதாக இருந்தாலும் பார்க்க அழகாக இருந்தது, போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு மதுமதியும் அழகரசனும் இறங்கினார்கள், அழகரசன் சுற்றி முற்றி பார்த்தான், மக்கள் கூட்டம் இருந்தது எதிரே கடல் இருக்கவும் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது, பங்களாவும் பார்க்க அழகாக இருக்கவே முகம் மலர்ந்தான், அவனின் மலர்ந்த முகத்தைக் கண்டதும் மதுமதி நிம்மதியானாள்

  

”உனக்கு பிடிச்சிருக்கா அழகு”

  

”ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்

  

”எனக்கும்”

  

”என்னது”

  

”ஒண்ணுமில்லை“

  

”சரி வா உள்ள போல

...
This story is now available on Chillzee KiMo.
...

கு காலையில இங்க வேலைக்காரங்க இருப்பாங்க, அப்படியே உனக்குன்னு ஒரு கார் இருக்கும் அதுக்கு ஒரு டிரைவரும் ஏற்பாடு செய்றேன்”

  

”ம்”

  

“வேற ஏதாவது வேணுமா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.