(Reading time: 31 - 62 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”கொஞ்ச நாள் போகட்டுமே”

  

”தன்னால உண்மை வெளிய வர்றவரைக்கும் நீயா வாய் திறந்து சொல்ல மாட்ட பரவாயில்லை ஆனா ஒரு விசயத்தை மறந்துடாத”

  

“என்னது”

  

”என்னிக்குமே நான் உனக்கு துணையா இருப்பேன், நம்பிக்கையோட இரு” என தைரியப்படுத்த அதில் அவளும் நிம்மதியாகி

  

”குட்நைட் அழகு, நாளைக்கு கம்பெனியில பார்க்கலாம்” எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ோயிருக்காங்க”

  

”எது எங்க கம்பெனியில தரம் சரியில்லைன்னு நிரூபிக்க அதிகாரிகளை அனுப்பறதா சொன்னதா தாராளமா வரட்டும், எங்க கம்பெனியில தயாரிக்கற பொருட்கள் எல்லாமே தரமானது”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.