Page 31 of 31
”அப்ப அங்க போ”
“ஏன்”
”இங்க வந்த வேலை முடிஞ்சது அடுத்து அங்கதானே போகனும் கிளம்பு” என சொல்ல டிரைவர் குழம்பினான்
தேவியையும் அழகரசனையும் மாறி மாறி குழப்பத்துடன் பார்த்துவிட்டு பலத்த யோசனையுடனே வண்டியை அசோக் கம்பெனி நோக்கி ஓட்டினான்.
{{jlexhelpful
...
This story is now available on Chillzee KiMo.
...